Page 13 of 28
மிர்துளா கோயிலுக்குள் செல்லும் போது வழியில் அவள் என்னென்ன செய்கிறாள் என கவனித்தான் ஜெகதீஷ்
கோயில் படிகட்டை தொட்டு வணங்கி வலது கால் அகலமாக வைத்து தாண்டி உள்ளே சென்றாள், கோயில் ஒரு பக்கம் மூலையில் இருந்த வாட்டர் டாங்கில் அவள் தனது பாதங்களை தண்ணிரில் கழுவிக் கொண்டு சில துளி தண்ணீரை எடுத்து தனது தலையில் தெளித்துக் கொண்டாள், அதன் பின் கொடிமரத்திடம் வந்து அங்கு கற்பூ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் பிரியாணி வாங்கித் தரப்போறீங்களா என்ன” என சொல்லியவள் சட்டென ஏதோ தவறு செய்தது போல தன்னையே திட்டிக் கொண்டு கைகூப்பி கடவுளை வேண்டிக் கொள்ள அவனுக்கு இவளின் செயல் வேடிக்கையாக இருந்தது