Page 16 of 28
”இந்த கல்யாண நரசிம்மர் இருக்காரே அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர், இது போல மாலையை மாத்திக்கிட்டா கூடிய சீக்கிரம் கல்யாணம் ஆயிடும்ங்கற ஐதீகம்” என சொல்ல அவனோ புன்சிரிப்புடன் மிர்துளாவை பார்க்க அவளோ கோபத்துடன் முறைக்க
”இது ஐதீகமாம் எங்க உன் கழுத்தை காட்டு மாலை போடறேன்” என சொல்ல அவளோ அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க ஐயர் தடுத்தார்
”என்னம்மா உனக்கு நம்பிக
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த குங்கமத்தை அவளின் நெற்றியில் வைத்துவிட அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அவள் கோபத்துடன் சட்டென அவ்விடம் விட்டு வெளியேறினாள்.
பின்னாலேயே அவனும் சென்றான்.