Page 17 of 28
”உங்களுக்கு வேற வேலையில்லையா”
”இருக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு அவசரமா போகனும்“
”மீட்டிங் போகாம இங்க என்ன செய்றீங்க”
”கம்பெனிக்கு போற வழியில உன்னைப் பார்த்தேன் அட நம்மளை காதலிச்ச காதலியாச்சேன்னு நலம் விசாரிக்க வந்தேன்” என சொன்னவன் அவளுக்கு முன் 2 அடி நடந்து நின்று அவளை ஏற இறங்கப் பார்த்தபடி
”இந்த பாவாடை தாவ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ கேட்கலாம் ஆனா இனிமே அப்படி கேட்டா தப்பாயிடும்”
”ஏன்”
”அவனை மைத்ரேயிங்கற பொண்ணுக்கு பேசி வைச்சிருக்காங்க, இன்னிக்கு மைத்ரேயியை