Page 19 of 28
”உங்க வீட்டுக்கா மாட்டேன் இனி எப்பவும் வரமாட்டேன்“
”அவசரப்பட்டு வார்த்தையை விடாத, என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் நீ அங்கதான் வரனும்”
”என்னது“
“மருமகளா”
”ஏங்க உங்களுக்கு பொழுது போகலைன்னா நான்தான் கிடைச்சேனா, என்ன உங்க பேச்சிலயே தெரியுது என்னை நீங்க கலாய்க்கறீங்கன்னு ப்ளீஸ் என்னை விடுங்களேன் நேரமாகுது நான் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கு இருக்கற நிம்மதிகூட போயிடுச்சி”
”என்னம்மா இப்படி பேசற நான் வேற இன்னிக்கு உன்னை பொண்ணு பார்க்க வரலாம்னு இருக்கேன் நீ என்னடான்னா” என சோகமாக சொல்ல அவளோ கடுப்பானாள்