Page 20 of 28
”ஹலோ சார் நிறுத்தறீங்களா நீங்க விடற இந்த கட்டுக்கதையை நான் நம்பலை, உங்களை பார்த்தாலே தெரியுது நீங்க பேசினதுல உண்மையில்லைன்னு, ஏதோ உங்க தம்பியை என்கிட்டயிருந்து காப்பாத்திக்க நீங்களா சொன்ன விசயத்தை நான் பெரிசா எடுத்துக்கலை, அதான் நீங்க சொன்ன பொய்யை நம்பி உங்க தம்பி வேற ஒரு பொண்ணு பார்க்க போறாரே அப்புறம் எதுக்காக பொய் பேசறீங்க”
”பரவாயில்லை நீ புத்திசாலிதான், என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற, நீ நான்தான்னு தெரியாம என்னை காதலிச்சிருக்க, நான்னு நினைச்சி என் தம்பியை தப்பா விரும்பியிருக்க ஆனா, இப்பதான் உண்மை தெரிஞ்சிடுச்சில்ல, அப்புறம் என்ன நீ ஆசைப்பட்ட நானே உனக்கு குங்குமம்