Page 24 of 28
“என்ன சிக்கல்“
”கேள்விப்பட்டோம் உங்க மூத்த மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு அவரை விட்டுட்டு எப்படி இந்த கல்யாணம்”
”அகிலுக்கு கல்யாண வேளை வந்துடுச்சி, அவன் அண்ணனுக்கு வரலை என்ன செய்றது அவனுக்கு எப்ப கல்யாணம் ஆகறது அதுவரைக்கும் ஏன் காத்திருக்கனும்”
“அதுக்கில்லை ஊர் தப்பா பேசுமே“
“பேசினா பேசட்டும் எனக்கு கவலையில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
் வரவும் வியந்தார்
”ஜெகதீஷ் என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட என்ன விசயம்“
”ஒண்ணுமில்லைம்மா ஆமா என்ன அகிலை கூட்டிட்டு மைத்ரேயியை பொண்ணு பார்த்துட்டு