Page 26 of 28
”உங்களை யாரு இங்க கூப்பிட்டது நான் எங்கம்மாவை கூப்பிட்டு போகலாம்னு வந்தேன், நல்ல விசயத்துக்கு போறப்ப கரடி மாதிரி உங்களை கூட்டிட்டுப் போறதுக்கு நான் என்ன பைத்தியக்காரனா” என கிண்டலாகச் சொல்ல அவரோ நன்றாக முறைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட
”ஆமா இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை இப்படி பார்த்தா நான் பயந்துடுவேனா நான் யாரு ஜெகதீஷ் ஆச்சே” என சத்தமாக சொல்லி
...
This story is now available on Chillzee KiMo.
...
எதையாவது பார்த்துக்கிட்டாதான் உண்டுன்னு இருந்தேன் அப்ப பார்த்து மிர்துளா வந்துட்டா சரி அவளையே பேசி முடிக்கலாம்னு முடிவே பண்ணிட்டேன்“
“இதுக்கு அவள் சம்மதிக்க மாட்டா“