Page 27 of 28
”காலையில அவளை கோயில்ல பார்த்து பேசி அவள் சம்மதம் வாங்கிட்டு வந்துட்டேன், பொண்ணு பார்க்க வாங்கன்னு அவளும் சொல்லிட்டா“
”இருக்காது நான் நம்பமாட்டேன்“
”நீ நம்பினா எனக்கென்ன நம்பலைன்னா எனக்கென்ன உன்னை யாரு கூப்பிட்டது நான் அம்மாவை கூட்டிட்டுப் போறேன்“
”இல்லை நானும் வருவேன்“
”தேவையில்லை நீ மைத்ரேயியை பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு வாம்மா” என அவரை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி தனது காரில் அகில் கிருபாஷினி இருவருடனும் மிர்துளாவை காண காரை ஓட்டிக் கொண்டு சென்றான். அதை பால்கனியில் இருந்து குழப்பத்துடன்