Page 25 of 28
வந்துட்டீங்க போல”
”ஆமாம்”
”என்ன சொன்னாங்க“
”வர்ற நல்ல நாள்ல நிச்சயத்தை பேசி வைச்சிட்டு வந்துட்டோம்”
”ஓ சூப்பர்” என சொல்லியவன் அகிலை பார்த்து
”வாழ்த்துக்கள் அகில்” என சொல்ல அவனோ பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொள்ள அதையும் ரசித்தான் ஜெகதீஷ்
”ஆமா ஜெகதீஷ் நீ என்ன இவ்ளோ சீக்
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்க கன்ட்ரோல்க்கு கட்டுப்பட்டு இருக்க மாட்டேன்” என சொல்ல அவர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு
”உன் இஷ்டப்படி ஆடறதுக்கு எல்லாம் நான் கூட ஆட மாட்டேன் நான் வரலை உன்கூட“