Page 21 of 28
வைக்கறப்ப ஏன் தடுக்கற இந்தா” என பேசிக் கொண்டே அவளின் நெற்றியில் குங்குமம் வைக்க அந்நேரம் கோயில் மணி அடிக்க மிர்துளா அதிர்ந்தாள்.
”நல்ல சகுணம் இல்லை மிர்துளா“
”ரொம்ப முக்கியம் ஐயோ பிறந்த நாள் அதுவுமா எனக்கு இந்த கஷ்டம் தேவைதானா”
”ஓ உனக்கு இன்னிக்கி பிறந்தநாளா சொல்லவேயில்லை பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் காதலி”
”ப்ச்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கி விரைந்தான்.
மறுபக்கம் மைத்ரேயி வீட்டில் அவளது பெற்றோர்கள் உடன் தயாசாகரும் கிருபாஷினியும் கலகலவென கதை பேசிக் கொண்டிருக்க விதியே என சோகமாக அமர்ந்திருந்தான் அகிலேஷ்