Page 23 of 28
விட்டா போதும்னு வந்துட்டேன் ஸ்வீட்டி”
”அவளை உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா”
”ஸ்வீட்டி என்னால எந்த முடிவும் எடுக்க முடியலை, குழப்பமா இருக்கு”
”உடம்பு சரியில்லையா“
”மனசு சரியில்லை”
”எதனால”
”மிர்துளாவை நினைச்சி” என இழுக்க அதற்கு கிருபாஷினியோ
”மிர்துளாவா அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்.
”வர்ற முகூர்த்த நாள்ல நிச்சயம் வைச்சிக்கலாம் அன்னிக்கே முகூர்த்த தேதியையும் குறிச்சிடலாம்”
”ஓ தாராளமா ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல்”