Page 18 of 28
பொண்ணு பார்க்க போறான்” என சொல்ல அவளின் முகம் வாடிவிட்டது.
”மைத்ரேயியா” என ஈனமாக கேட்க
”ம் அப்பாவோட ப்ரெண்ட், பார்ட்னர் பொண்ணு பெரிய தொழிலதிபர் குடும்பம்” என சொல்ல அவள் உடனே சோகமாகிப் போனாள்.
”ஏய் என்ன உன் முகம் சோகமாயிடுச்சி இப்பவுமா நீ என் தம்பியை லவ் பண்ற”
”சே சே அதெல்லாம் இல்லை, என்னமோ திடீர்ன்னு சில விசயங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் போவேனோ” என அலுத்துக் கொள்ள அவனுக்கு அவள் பேசுவது வேடிக்கையாக இருந்தது
”நிம்மதிதானே என் வீட்டுக்கு வா தினம் தினம் அட்வன்சரா இருக்கும் என்ஜாய் பண்ணுவ”