Page 15 of 28
பூக்கூடையில் கையை வைத்து
”ஜெகதீஷ் மகர ராசி” என சொல்ல ஐயர் இருவருக்குமாக அர்ச்சனை செய்ய செல்ல அவளுக்கு கோபம் எழுந்தது
”நீங்க எதுக்கு இப்படி செய்தீங்க, இது எனக்கான அர்ச்சனை உங்களுக்கு இல்லை”
”என்ன நீ பிரிச்சி பேசற நான் யார்ன்னு மறந்துட்டியா உன் உள்ளம் கவர்ந்த காதலன்மா”
”கடவுளே எங்க வந்து என்ன பேச்சு பேசறீங்க அப்புற
...
This story is now available on Chillzee KiMo.
...
த இருங்கோ” என சொல்லிவிட்டு அவர் உள்ளே சென்று கடவுளுக்கு சாத்திய மாலைகளில் இரண்டை கொண்டு வந்து அவனிடம் தந்து
”மாலையை மாத்திக்குங்க“
”எதுக்கு சாமி“