Page 12 of 28
தோணலையா உனக்கு”
”இப்பதான் தோணுது”
”இது தப்பு”
”எது தப்பு அண்ணா மிர்துளாவை கல்யாணம் செய்துக்க போறதில்லை, பேசாம நான் மிர்துளாவை கல்யாணம் செய்துக்கவா” என கேட்க அந்நேரம் தயாசாகர் அங்கு வந்தார்
”அப்படி ஒண்ணு நடந்தா பெத்த பையன்னு கூட பார்க்க மாட்டேன் தோட்டத்தில உசுரோட புதைச்சி ரோஜாசெடி நட்டுடுவேன்” என சொல்ல அதைக்கேட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்து சென்றான் ஜெகதீஷ். நினைவு தெரிந்த நாளாக அவன் மழைக்கு கூட கோயில் பக்கம் ஒதுங்கியதில்லை ஆனால் இன்று பட்ட பகலில் ஒரு பெண்ணை பின்தொடர்ந்து செல்கிறான். அதை நினைத்து அவனுக்கே ஆச்சர்யம்.