Page 7 of 28
முடியாது, அப்படியொருத்தி வந்தா அவனை அடக்கி வைப்பா” என சொல்லி கலகலவெனச் சிரித்துவிட்டு அவர் சென்றுவிட கிருபாஷினி யோசிக்கலானார், ஒரு மணி நேரம் பலமாக யோசித்தும் அவருக்கு மிர்துளாவேதான் நினைவில் வந்து வந்து சென்றாள்.
மறுநாள் காலையில் கம்பெனிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்த ஜெகதீஷிடம் வந்தார் கிருபாஷினி
”என்னடா இவ்ளோ சீக்கிரம் கிளம்பற“
”க
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா அது சும்மா அகில் மனசை டைவர்ட் பண்றதுக்காக சொன்னது, நான் மிர்துளாவை பார்த்தா அவன் விலகி மைத்ரேயியை பார்ப்பான்னு ஒரு சின்ன கணக்கு போட்டேன் அவ்ளோதான்”