Page 2 of 28
இல்லை, ஜெகதீஷ்னா பிசினஸ் ஆகட்டும் வீட்டு பொறுப்பு, அகிலேஷ், நீ, நான்னு எல்லாரையும் நல்லபடியா பார்த்துக்குவான் அதனால அவன்கிட்ட முழு பிசினஸ் தரனும்னு ஆசைப்பட்டேன், எனக்கு அடுத்து அவன் நம்ம பிசினஸ் எல்லாம் பார்த்துக்குவான்னு நம்பினேன் ஆனா, அவன் தனியாளா நின்னு ஜெயிச்சி காட்டுவேன்னு பேசினப்பதான் எனக்கு கோபம் வந்தது, அவனை நான் முழுசா நம்பியிருந்தப்ப என்னோட நம்பிக்கையை சுக்கு நூறா உடைச்சதாலயே, என்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்படியே எனக்கு ஜெகதீஷ் பார்க்கற மாதிரியே இருந்தது“
”எனக்கும் அப்படித்தான் தோணிச்சிங்க ஆனா, ஜெகதீஷ் சட்டுன்னு லவ் கல்யாணம்னு பேசினது, என்னால நம்ப முடியலை”