Page 5 of 28
”முதல்ல ஜெகதீஷ்க்கு பொண்ணுங்களை பிடிக்கனும், அவன்தான் பொண்ணுன்னால வெறுக்கறானே, அவன் கம்பெனிக்கு போன வாரம் போயிருந்தேன் ஒரு லேடி ஸ்டாப் கூட இல்லை எல்லாருமே ஆம்பளைங்கதான்”
”அவனுக்கு ஏன் பொண்ணுங்களை பிடிக்கலை”
”அதை அவன்கிட்டதான் கேட்கனும், என்னைக் கேட்டா எனக்கெப்படி தெரியும்“
”அவனை பத்தி உங்களை விட முழுசா தெரிஞ்சவங்க யார் இருக்கா“
...
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ச் அப்படி சொல்லாதீங்க, பெரியவன் இருக்கறப்ப சின்னவனுக்கு எப்படிங்க கல்யாணம் பேசறது“
“வேற வழி தெரியலையே, இந்த வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்தா அதை பார்த்தாவது