Page 4 of 28
பொண்ணு, நாளைக்கே இந்த வீட்டுக்கு மருமகளா அவள் வந்தா அவளால இந்த வீட்டுக்குள்ள கட்டுப்பட்டு இருக்க முடியுமா சொல்லு, அகிலேஷ் அழகன்தான் ஆனா கோழையாச்சே ஆனா, மிர்துளா தைரியசாலி, நேர்மையாயிருக்கா, அகில் போல சமயத்துக்கு ஏத்த மாதிரி பொய் சொல்றதில்லையே, இரண்டு பேரும் பழகியிருந்தா ஆரம்பத்திலேயே இரண்டு பேருக்கும் ஒத்துப் போகாம பிரி்ஞ்சி போயிருப்பாங்க, இது அகிலுக்கும் தெரியும், அதனாலதானே அந்த பொண்ணோட பழகா
...
This story is now available on Chillzee KiMo.
...
ழகினவ ஆனா, அந்தப் பொண்ணு அப்படியில்லை கிருபா அதான் பார்க்கிறேன்”
”சரி அகிலேஷ்க்கு மைத்ரேயியை பார்த்த மாதிரி அப்படியே ஜெகதீஷ்க்கு ஒரு பொண்ணை பார்க்கலாம்ல“