Page 8 of 28
”அப்போ நீ மிர்துளாவை கல்யாணம் செய்துக்க மாட்டியா”
”நான் கல்யாணமே செய்துக்கப் போறதில்லை, இதுல மிர்துளாவா இருந்தா என்ன எவளா இருந்தா எனக்கென்ன”
”இப்படி பேசாத எனக்கு கஷ்டமாயிருக்கு, நீயிருக்கறப்ப அகிலுக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கறது“
”அவனுக்கு இருக்கற நிலைமைக்கு முதல்ல அவனுக்கு கல்யாணம் செய்து வைங்க, அப்பாவாச்சும் அவன் உடம்பு சரியாக
...
This story is now available on Chillzee KiMo.
...
லை அவள்கிட்ட நேர்மையிருக்கு”
”என்கிட்ட அவளை பத்தி பேச வேணாம் ப்ளீஸ்” என சொல்லிய நேரம் வாசலில் அரவம் கேட்டது, அது என்னவென பார்க்க அகிலேஷ் நின்றிருந்தான் அவனை இவர்கள்