Page 10 of 28
”ஆனா அண்ணா“
”இதப்பாருடா மைத்ரேயி உனக்காக காத்திருக்கா மறந்துடாத”
“என்னால மிர்துளாவை மறக்க முடியலை அண்ணா”
”நீ அவளை லவ் பண்ணலை அப்புறம் என்ன“
”ஆனா அவளை நான் கஷ்டப்படுத்தியிருக்கேனே பாவம் அண்ணா அவளுக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு பார்க்கிறேன்”
”அதுக்குதான்டா சொல்றேன் அவளுக்கு செய்ற நல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”அம்மா என் கப்போர்ட்ல இருந்த கிப்ட்ஸ்லாம் எங்கம்மா“
”அது யாருக்கு வந்ததோ அவங்க கிட்ட போயிடுச்சி”
”அண்ணாகிட்டயா இருக்கு“