Page 6 of 28
ஜெகதீஷ்க்கு கல்யாண ஆசை வரட்டுமே” என சொல்ல கிருபாஷினி சட்டென எதையோ யோசித்தார் அவரின் பலத்த யோசனையைக் கண்டு வியந்தார் தயாசாகர்
”என்ன ரொம்ப பலமா யோசிக்கற”
”ஜெகதீஷ் மனசுல கல்யாண ஆசை வரவைக்கறதுக்கு என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு”
”என்ன ஐடியா”
”பேசாம அவனுக்கு நான் ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் ஆகற வரைக்கும் இந்த வீட்ல தங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”எந்த பொண்ணு வந்தாலும் அவன் விரட்டுவான்”
”அவனால விரட்ட முடியாம போச்சின்னா”
”அவன் குணத்துக்கு ஒத்து போற மாதிரியான பொண்ணை பாரு, அவனாலயே விரட்ட