Page 22 of 28
மைத்ரேயியும் அங்கு இருந்தாள், அவள் அகிலை பார்த்ததும் பிடித்துப் போக அவனுடன் பேச ஆசைக் கொண்டாள் ஆனால் அவனோ அவளை பார்க்காமலே இருக்க அவளுக்கு எரிச்சலாக இருந்தது
சட்டென தன் தந்தையிடம்
”அப்பா எவ்ளோ நேரம்தான் கதை பேசுவீங்க, பிசினஸ் பத்தி பேசினாலே எனக்கு போர் அடிக்குது நான் அகிலேஷ்கூட 5 மினிட்ஸ் பேசனும்னு ஆசைப்படறேன் என்ன சொல்றீங்க” என கேட்க அதை ய
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசி முடிச்சிட்டியா மைத்ரேயி என்ன சொன்னா“ என ரகசியமாக கேட்க அவனும் அதே போல மெதுவாக சொன்னான்
”அவள் அவளோட பெருமையை பேசிக்கிட்டு இருந்தா, அதை கேட்க கூட எனக்கு பிடிக்கலை