Page 11 of 22
”எனக்கென்னவோ அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சின்னு சாமியார் சொன்னாரே அது உண்மையா இருக்கும் போல, அந்தப் பொண்ணை மனசுல வைச்சிக்கிட்டுதான் பூங்கொடியை அவன் விரட்டப்பார்க்கிறான்னு தோணுது”
”ஆமாம் அம்மா சரியா சொன்னீங்க இதுவாதான் இருக்கனும், அதை எப்படி கண்டுபிடிக்கறது”
”பூங்கொடியாலயே அதை கண்டுபிடிக்க முடியலை பாவம்”
”ஆமா இத்தனை வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு நீ ஒண்ணு” என கருணா சொல்ல அந்நேரம் மூர்த்தி வந்தார்
”என்னங்கடா இங்க கூட்டமா நின்னுகிட்டு என்ன பேசிக்கறீங்க”
”எல்லாம் அந்த ஈஸ்வரனை பத்திதான்“