Page 14 of 22
”அதுக்கு அவளை ஏத்துக்க சொல்றீங்களா“
”ஆமாம்“
”அது முடியாது“
”காரணம் சொல்லு“
”அவளை எனக்கு பிடிக்கலை”
”சரிடா ஏற்கனவே உனக்கு கல்யாணம் ஆச்சில்ல அந்த பொண்ணு யார்ன்னு சொல்லு“
”நான் யாரையும் கல்யாணம் செய்துக்கலைப்பா நம்புங்க”
“என்னடா விளையாடறியா, இத்தனை நாளும் பொ
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்
”என்னங்க இப்ப எதுக்கு டென்ஷன் ஆகறீங்க, விடுங்க அவனா எப்ப சொல்றானோ சொல்லட்டும் அதுக்கு முன்னாடி கருணா, சத்தியா இவங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை பத்தி யோசிக்கலாம்ங்க”