Page 15 of 22
”இதுல யோசிக்க என்ன இருக்கு, ஈஸ்வரனால அவங்களுக்கு வந்த சம்பந்தம்லாம் தட்டிப்போயிடுச்சி”
”இல்லைங்க எதுவும் போகலை, அவங்களுக்காக பார்த்த பொண்ணுங்க இப்பவும் நம்ம பையன்களோட பழகிக்கிட்டுதான் இருக்காங்க“
”பழக்கமா என்ன பழக்கம்” என மூர்த்தி சந்தேகமாக கேட்க சுலோ சிம்ப்ளாக விசயத்தை கூறி முடித்தார்
”3 மாசமா இப்படி ஒரு கதை ஓடுது, எனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னங்கடா நெளியறீங்க, பதில் சொல்லுங்கடா ரெடியா இல்லையா” என அதட்ட அதில் இருவரும் கோரஸாக
”ரெடிப்பா” என்றார்கள். அதில் சுலோச்சனா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மூர்த்தியோ