Page 16 of 22
ஈஸ்வரனிடம்
”இப்ப உன் பதில் என்ன“
”என்ன பதில் எனக்குப் புரியலைப்பா”
”அடிச்சிடுவேன் ஒழுங்கு மரியாதையா உன்னை நம்பி வந்த பூங்கொடியை ஏத்துக்கப் போறியா இல்லையா” என அதட்ட சுலோ குறுக்கிட்டார்
”ஏனுங்க அவனுக்குதான் அவளை பிடிக்கலைல்ல, விடுங்களேன் பேசாம அவளை அவள் வீட்ல விட்டுடலாம்“ என சுலோ சொல்ல அதற்கு மூர்த்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ணம், நான் முடிவு எடுத்துட்டேன்” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட கருணா சத்தியாவின் முகம் பிரகாசமானது, பூங்கொடிக்கு நிம்மதியானது, ஈஸ்வரனோ அகமகிழ்ந்தான் ஆனால் சுலோச்சனாவுக்கோ திக்கென்றது,