Page 20 of 22
வந்திருந்த மக்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.
இனிதே திருமணம் நடைபெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் கடவுளை தரிசிக்கச் சென்றார்கள்ஈ கடவுள் முன் 3 ஜோடிகள் நின்றனர், கண்கள் மூடி அவரவர்கள் தங்கள் ஆசைகளை வேண்டினார்கள் அதில் ஈஸ்வரனோ
”எப்படியோ உன் முன்னாடி நான் பூங்கொடி கழுத்தில தாலி கட்டினேன் ஆனா, அன்னியில இருந்து என்னால அவளை என் பொண்டாட்டின்னு உரிமை கொண
...
This story is now available on Chillzee KiMo.
...
ப் போற”
”என்னன்னா புரியலையே”
”இல்லை மறுபடியும் தாலியை உண்டியல்ல போட மாட்டியே”
”சே நான் அன்னிக்கே போடலை இன்னிக்கா போடப்போறேன்“