Page 13 of 22
”ஓ அந்த சமையல்காரியா”
”டேய் வேணாம்டா என் கோபத்துக்கு ஆளாகாத, அவள் உன் பொண்டாட்டி மரியாதையா பேசு”
”பொண்டாட்டியா எப்படி எனக்கும் அவளுக்கும் எப்போ கல்யாணம் ஆச்சி“
”அதை நீதான் சொல்லனும்”
”நானா”
”ஆமாம் மரியாதையா சொல்லு அவளோட உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சி சொல்டா“
“கல்யாணம
...
This story is now available on Chillzee KiMo.
...
”தாராளமா பேசி அவளை அவள் அம்மா வீட்டுக்கு விரட்டுங்க”
”விரட்டறதா அவள் இங்க வந்து 3 மாசம் ஆகுது, இப்ப நான் விரட்டினா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க சொல்லு”