தொடர்கதை - உள்ளமெல்லாம் உன் வசமாய் ஆனதினாலே - 16 - சசிரேகா
மறுநாள் பொழுது விடிந்தது அதிகாலையில் எழுந்த செழியன் தாத்தாவிடம் சொல்லிவிட்டு ரெடியாகி ஊருக்கு கிளம்ப அந்நேரம் தயாராகி வந்தாள் மிர்துளா
”நானும் வரேன்“
”எதுக்கு”
”எனக்கு பொழுது போகலை, நானும் உங்களோட வரேன்”
”நான் வேலை விசயமா போறேன் நீ எதுக்கு”
”நானும் வரேன் ப்ளீஸ், உங்ககிட்ட தனியா பேசனும்“
“பேசின வரைக்கும் போதும், நீ இங்கயே இரு“
”முடியாது நானும் வருவேன்” என அவள் கத்த செழியன் அதிர்ந்தான்
“ஏன்டி கத்தற தாத்தாவுக்கு கேட்டா பி
...
This story is now available on Chillzee KiMo.
...
ும்னா தாத்தாகிட்ட கேட்டுப்பாருங்க“
”ஒண்ணும் வேணாம் வந்து தொலை” என அவளையும் அழைத்துக் கொண்டு தனது பைக்கில் பக்கத்து ஊர் பக்கம் சென்றான். செல்லும் வழியில் மிர்துளா
”செழியன் நாளைக்கு நான் ஊருக்குப் போறேன்“
”அப்பாடா ரொம்ப சந்தோஷம்”
”ப்ச் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு, என் மனசை எப்பதான் நீங்க புரிஞ்சிக்குவீங்க“