Page 6 of 21
”உண்மையைதான் சொல்றேன்”
”ஓ அப்படியா சரி அப்ப நீங்க யாரு”
”நானா நான் வந்து நான்”
”என்ன இழுக்கறீங்க நீங்க செழியன் இல்லைன்னா அப்ப நீங்க யாரு அதை சொல்லுங்க”
”நான் செழியன் இல்லை இப்போதைக்கு அது போதும், நான் யார்ங்கறது உனக்குத் தேவையில்லை”
”ஏதாவது சாக்கு சொல்லி என்னை குழப்பி கூட்டிட்டு போகலாம
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு அதுபத்தி கவலையில்லை, நான் உங்களைக் காதலிக்கிறேன், உண்மையா காதலிக்கிறேன் அவ்ளோதான்” என படபடவென பேசிவிட அவனோ விக்கித்துப் போய்
”இது எப்படி உனக்கு” என கேட்க அவளோ