Page 4 of 21
”எனக்கு வாழவே பிடிக்கலை, எப்படியும் செத்தா எல்லாரும் இங்கதானே வரனும், நான் இப்பவே இங்க வந்துட்டேன், எப்படியும் மனசு உடைஞ்சி நான் செத்தா யாருக்கும் தொந்தரவு இல்லைல்ல“
”ஏய் லூசு மாதிரி சாவை பத்தி பேசாத மிர்துளா உன் அப்பா அம்மாவை நினைச்சிப் பார்த்தியா“
”நீங்க என்னை பத்தி நினைச்சிப் பார்த்தீங்களா, அப்படி நான் என்ன தப்பு செய்துட்டேன் காத
...
This story is now available on Chillzee KiMo.
...
வாழவும் முடியாம சாகவும் முடியாம எல்லாருக்கும் துரோகம் செய்துக்கிட்டு கஷ்டப்பட்டு வாழறதை விட காதலை நினைச்சிக்கிட்டு சுகமா செத்துப் போகலாம்” என பேசி முடிக்க அரண்டான் செழியன்.