Page 8 of 21
”அதுக்கு அவசியம் இல்லை, அவனுக்கு நீங்க யார்ன்னு தெரியும், தெரிஞ்சிதான் இங்க வந்தான், உங்களுக்கும் எனக்கும் குறுக்க இருக்கற திலோவை தன் பக்கம் இழுத்து காதலிக்க வைச்சான்”
”அவனுக்கு எப்படி இது தெரியும் நீ சொன்னியா“
”நீங்களே சொன்னீங்க“
”நான் எப்போ சொன்னேன் உன்கிட்டயே நான் இப்பதான் சொன்னேன் ஆமா உனக்கு எப்போ நான் ஜெகதீஷ்ன்னு தெரியு
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்காகத்தான் இப்படி செழியனா நடிக்கறீங்கன்னு தெரிஞ்சிக்கிட்டேன், அது எதுவா வேணா இருந்துட்டு போகட்டும் ஆனா, எனக்கு என்னோட காதலன் திரும்பி கிடைச்சதுல சந்தோஷமா இருந்தது, என் மனசுல இருந்த