Page 11 of 21
”அட சோர்ந்து போகாதீங்க, உங்க பரிசு எனக்கு பிடிச்சிருக்கு ஆனா, இதுக்கு எல்லாம் நான் ஆசைபட்டு திலோவை விரும்பலை, அவளை வெறும் கையோட கூட அனுப்புங்க என்னோட சாம்ராஜ்யத்துக்கு மகாராணியாக்கறேன்”
”நல்லது இது போதும், திலோவுக்கு இப்படியொரு இடம் அமையும்னு நான் நினைக்கலை ஆமா உங்கப்பா அம்மா எப்ப இங்க வருவாங்க”
”நாளைக்கு வர்றாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ளா வந்தாள் சிரிப்புடன்
”என்ன கல்யாண பேச்சு ஓடுதே யாருக்கு கல்யாணம்” என கேட்க தாத்தாவோ
”வேற யாருக்கு உன் தோழனுக்கும் திலோவுக்கும்தான்“