Page 12 of 21
”அட அப்படியா ஆனா திலோவுக்கு உங்க பேரனைதானே பேசி வைச்சீங்க“
”ஆமா ஆனா இப்போ இவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்களே அதான் பார்க்கிறேன்“
”அய்யோ பாவம் உங்க பேரனோட நிலைமை இப்படியாயிடுச்சே, இனி அவரை யார் கல்யாணம் செய்துக்குவா அதை நினைச்சா எனக்கு வருத்தமா இருக்கு”
”அதான் நீயிருக்கியே“
”எது நானா சரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
கு நான் கல்யாணம் செய்துக்கனும் அவ்ளோதானே சரி நீங்க யாரை சொல்றீங்களோ அவளை நான் கல்யாணம் செய்துக்க தயார்”
”அப்படின்னா மிர்துளாவை நீ கல்யாணம் செய்துக்கறியா“