Page 16 of 21
”என் பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி ஜெகதீஷ்ன்னு ஒருத்தரை காதலிச்சா அது யாரோ இல்லை இதோ இங்கிருக்காங்களோ தயாசாகர் அவரோட மூத்த பையனை காதலிச்சா ஆனா, ஏதோ ஒரு சின்ன தவறான புரிதலால அவளோட காதல் உடைஞ்சிடுச்சி, அந்த வேதனையில இருந்தவளை நான் இங்க கொண்டு வந்து விட்டேன், அவளோட வேதனையை போக்கி அவளை நீங்க ஏத்துக்கிட்டீங்க, அவளோட காதலை புரிஞ்சிக்கிட்டு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்ததுக்கு ரொம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கிட்டார்
”ஜெகதீஷ் நினைச்சி யாரும் கவலைப்பட வேணாம், அவனுக்கு காதலும் பிடிக்காது, பொண்ணுங்கன்னா சுத்தமா பிடிக்காது, அவனுக்கு தெரிஞ்சதெல்லாம் பிசினஸ்தான், அகிலுக்கு