Page 14 of 21
அகிலும் சற்று வேதனையுற்றான்.
மறுநாள் பொழுது விடிந்ததும் சொல்லி வைத்தாற் போல அகிலேஷின் பெற்றோரும் மிர்துளாவின் பெற்றோரும் வந்திறங்கினார்கள். செழியனுக்கோ இருப்பு கொள்ளவில்லை, எதையோ பறிகொடுத்தவன் போலவே முகத்தை வைத்துக் கொண்டு பாட்டியிடமே ஒட்டிக் கொண்டு இருந்தான், தாத்தாவிற்கு அவனது செயல் விந்தையாக இருந்தாலும் அதை பெரிதாக்காமல் வந்தவர்களை வரவேற்று உபசரித்ததோடு செழியனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ற்கு திலோவை பார்த்து வெட்கப்பட்டுக் கொண்டு நிற்க செழியனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை
தாத்தாவோ செழியனிடம்
”செழியா செழியா” என அழைக்க அவனோ திடுக்கிட்டு