Page 9 of 21
குற்ற உணர்ச்சியும் நீங்கிடுச்சி, என்னோட காதல் உண்மையானதுதான்னு நானே உணர்ந்தேன், அதுக்கு அப்புறம் நீங்களா உண்மையை சொல்றவரைக்கும் உங்ககிட்ட எதையும் பேசாம காதல் மட்டுமே பண்ணலாம்னு முடிவெடுத்தேன், உங்க பின்னாடி அலைஞ்சேன், பாடினேன், உங்க மனசுல இடம்பிடிக்க போராடி கடைசியில இங்க வந்துட்டேன், இங்க வந்தும் நீங்க என்னை ஏத்துக்காம இருந்திருந்தா உண்மையாவே நான் என் உசுரை விட்டிருப்பேன், அதுதான் நிஜம் ஆனா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கிட்டு என்னால எதுவும் செய்ய முடியலை, எது எப்படியோ நான் ஜெகதீஷ்ன்னு தெரிஞ்சிடுச்சி, இனி என்ன நடக்குதோ நடக்கட்டும் வா வீட்டுக்குப் போகலாம்” என அழைக்க அவளும் அவனுடன் மகிழ்வாக கிளம்பினாள்.