Page 7 of 21
”உண்மையான செழியன் இறந்து போய் அவனை அடக்கம் செய்த கல்லறைக்கு மேலதான் நாம உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கோம்” என சொல்ல அவன் அரண்டு போய் அப்போதுதான் கல்லறையின் மேல் இருந்த கல்லில் பொறித்திருந்த வரிகளை பார்த்து திகைத்தான்
”போதும் ஜெகதீஷ் உங்களுக்கு என் மேல கோபம், எனக்குப் புரியுது, நான் உங்களை ஏமாத்திட்டேன் அதானே உங்க பிரச்சனை சரி அதுக்கு நான் மன்னிப்பு கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்றேன் வீட்டுக்கு போனா உங்களுக்கே எல்லாம் தெரியும்“
”எல்லாம்னா ஓ அங்க அகில் இருக்கானே, அதைச் சொல்றியா சரி அவன்கிட்டயும் நான்தான் ஜெகதீஷ்ன்னு சொல்லிடறேன்“