Page 3 of 21
”போலாம்” என்றாள்
”நீ தெளிவாயிட்டல்ல ஒண்ணும் பிரச்சனையில்லையே“
”போலாம்” என்றாள் அழுத்தமாக
அதன்பின் அவளை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏறினான் வழியில், சுடுகாடு வரவும் அவளோ வண்டியை நிப்பாட்டச் சொல்லி அவன் அன்று எந்த கல்லறையில் அமர்ந்திருந்தானோ அதே கல்லறையில் அவள் அமர்ந்துவிட, இப்போது அவனுக்கு பயமே வந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
”விளையாடாத மிர்துளா வா எழுந்து வா“
”முடியாது”
”மிர்துளா சொன்னாக் கேளு வந்துடு இல்லை உன்னை அடிச்சி இழுத்துக்கிட்டு போவேன் எழுந்து வா“