Page 2 of 21
”உன்னை நான் நல்லாவே புரிஞ்சிக்கிட்டதாலதான் காதலே வேணாம்ங்கறேன் போதுமா”
”உண்மையிலயே உங்க மனசுல நான் இல்லையா“
”இல்லை”
”சத்தியமா”
”சத்தியமா” என சொன்னதும் அவளிடம் பலத்த மௌனம் ஏதும் பேசவில்லை, அவனும் அமைதியாக வண்டியை செலுத்தினான். தான் எதற்காக வந்தோமோ அந்த வேலையை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தேவிட்டான் செழியன்
”ஏய் அழாத யாராவது பார்த்தா நான் உன்னை ஏதோ செய்துட்டேன்னு நினைப்பாங்க தயவு செய்து அழாத ப்ளீஸ்” என கெஞ்சி எப்படியோ அவளின் அழுகையை அடக்கினான் அவளோ