Page 17 of 21
கல்யாணம்னு சொன்னா கூட அதுக்காக அவன் கோச்சிக்க மாட்டான், அவனுக்கா எப்போ கல்யாணம் செய்துக்கனும்னு தோணுதோ அப்ப செய்துக்கட்டும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை“
”ஒரு வார்த்தை அவர்கிட்டயும் கேட்டுட்டீங்கன்னா நல்லாயிருக்கும்“
”அதுக்கு அவசியம் இல்லை ஜெகதீஷ் என் பையன் அவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், நான் சொன்னா அவன் அதை மீறமாட்டான்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டார்கள்.
கல்யாண பேச்சு முடிந்ததும் விருந்து உபச்சாரம் நடந்தது, அப்போது கூட செழியன் ஜெகதீஷ் என தன்னை காட்டிக் கொள்ளவில்லை மாறாக தாத்தா குணசேகரனுக்கு பேரனாகவே