Page 18 of 21
இருந்தான், அதை தயாசாகரும் சரி கிருபாஷினியும் தவறாக எண்ணவில்லை, எத்தனை வருடங்கள் கழிந்தாலும் சரி ஒரு நாள் செழியன் ஜெகதீஷா தன்னை தேடி வருவான் என்ற நம்பிக்கையுடன் கிளம்பிச் சென்றார்கள்.
கடைசி வரை செழியன் பயத்துடன் இருந்தான் ஆனால் அந்த பயம் வீணாகி்ப் போனது, வந்தவர்கள் கிளம்பிச் சென்றார்கள், செல்லும் போது அகிலும் தன் பெற்றோருடன் சென்றுவிட்டான், மிர்துளாவும் தன் பெற்றோர
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மனசை புரிஞ்சிக்கிட்டு எனக்காக என் அப்பா அம்மாகிட்ட பேசியிருக்கா போல, இப்படி ஒருத்தி எனக்கு வாழ்க்கை துணையா கிடைக்க நான் கொடுத்து வைச்சிருக்கனும்” என மனதார நினைத்து பூரித்துப் போனான்.