Page 19 of 21
அடுத்தடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலைகள் இரு தரப்பிலும் பரபரப்பாக நடந்தது, நாட்களும் வேகமாக ஓடியது, கல்யாண நாளும் வந்தது குணசேகரன் சகுந்தலா தலைமையில் தடல்புடலாக செழியனுக்கும் மிர்துளாவுக்கும் அகிலேஷ்க்கும் திலோத்தமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. கல்யாண விருந்து சாப்பிட்டு முடித்து அனைவரும் குணசேகரன் வீட்டிற்கு வந்தார்கள், அகிலேஷ் திலோவை விட்டு பிரியாமல் ஒட
...
This story is now available on Chillzee KiMo.
...
ேரு, என்னோட பேரன் செழியன்னு எல்லாரும் சொன்னது போக இப்பல்லாம் செழியனோட தாத்தா நான்னுதான் அடையாளம் காட்டறாங்க, எனக்கு பெருமையா இருக்கு” என பூரித்துப் போக தயாசாகரும் கிருபாஷினியும் ஒருசேர