Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 25 - 50 minutes)
1 1 1 1 1 Rating 4.82 (17 Votes)
Pin It

28. எப்பா... பேய் மாதிரி இருக்கா.... - Usha

 

Yeppa pei mathiri irukka

ந்தியா வீட்டிற்குள் நுழைந்ததும் அன்போடு வரவேற்றனர் கார்த்திக்கின் சுலோ பாட்டியும், சின்னா தாத்தாவும். அவளிடம் வந்த மது,

“நீயும் என்னை மறந்துட்ட சந்தியா! என் கூட பேசாத” என்று கோபித்துக் கொண்டு செல்ல, அவள் பின்னே சென்ற சந்தியா,

“பேச மாட்டேன்னு மெனக்கெட்டு வந்து சொல்ற பாரு… இதை கேக்க தான்  என் வேலை வெட்டியெல்லாம் போட்டுட்டு ஓடி வந்தேன்”, சிரித்துக் கொண்டே பேச்சு கொடுத்தாள்.

“நான் தியேட்டர்ல காதி கூட பேசுனதை வைத்து என்னை தப்பா நினைத்துட்ட தான? காதி உன்னை ஏமாத்தணும் ப்ளான் போட்டதை நான் சொல்லலைன்னு  கோபம். அதானே என்கூட பேசவே இல்லை” என்று குற்ற உணர்ச்சியில் வருந்தினாள் மது.

“மண்டு மது! உன்னைப் போய் தப்பா நினைப்பேனா? நீ சேலையை பிடிச்சுகிட்டு தூங்குற அப்பாவி குழந்தைன்னு தெரியாதா? ” என சீண்ட,

மது ரோஷமாய், “ஹே..நான் பிக் கேர்ள்! “ என்றாள்.

திரையரங்கில் தனக்கும் கார்த்திக்கிற்கும் நடந்த பேச்சு வார்த்தையை ஒன்று விடாமல் சந்தியாவிடம் சொன்ன மது, “உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்க கூடாதாம். அதிலிருந்து என்னை வேணும்னே அவாய்ட் பண்ண ஆரம்பித்து விட்டான். இவன் தான் அப்படின்னா வீட்டில் எல்லாருமே! மீராக்கா கூட. ப்ச்…. நீயும் ஊரில் இல்லை. தனியா கஷ்டமா இருந்தது தெரியுமா? “ என வருந்த,

“இந்த குழந்தையை அழவிட்டு, சக்கு, நிருவெல்லாம் எங்க போனாங்க?”, கேட்டாள் சந்தியா.

“அழுகை வந்தது என்னவோ உண்மை! ஆனா, நிரு என்னை அழவே விடலை சந்து. ஹி மேட் மை டே...எவ்ரிடே! “ முகம் மலர சொன்னாள் மது.

“அப்போ பேசாம நிருவை கல்யாணம் பண்ணிக்கோ!” என்று  கண்ணடித்தாள் சந்தியா.

“நிரு ஜீராவை சின்சியரா  லவ் பண்றார்“, சோர்ந்த குரலில் சொன்னாள் மது.

“ஜீரா எல்லாம் ஜூஜூபி. கலைச்சு விட்டுடுவோம்” என்றாள் சந்தியா.

“அய்யோ அது தப்பு. நிரு பாவம்!“ அதிர்ந்தாள் மது..

“சரி அப்போ...உன்னை எட்டு வருஷமா லவ் பண்றவனை கல்யாணம் பண்ணிக்கோ”, என்றாள் சந்தியா சாவகாசமாக.

“கண்டவனையும் கல்யாணம் செய்துக்க என்னால முடியாது ” கோபத்தில் வெடித்தாள் மது. “அவர் நிரு மாதிரி உன்னை அறிந்து, புரிந்து, தெரிந்து, தெளிந்தவர்….”, விளம்பரம் செய்தாள் சந்தியா...

“நிரு மாதிரின்னா... நிரு மாதிரி என்ன செய்தான் எனக்காக? நிருவை யார் கூடவும் கம்பேர் பண்ணாத சந்து! ஐ டோன்ட் லைக் இட் அட் ஆல்”, பட படவென பொரிந்து விழுந்தாள் மது. நிரஞ்சனின் மீது அவளுக்கிருந்த அன்பை கண்டு கொண்டாள் சந்தியா.

“என்னே பத்தி பேசுது?” கேட்டுக் கொண்டே நிரு அவர்களின் பேச்சில் இணைய,

“உங்களுக்கு ஆயுசு நூறு” என்றாள் சந்தியா.

“என்ன?”, நிரு

“ஜீரா உங்களுக்கு நோ சொன்னா… எங்க மதுக்கு எஸ் சொல்லுவீங்களா?”, சந்தியா.

“ஜீரா, மது ரண்டுக்கும் நான் எஸ் சொல்லுது” என்றான் நிரு சமாளிப்பாக.

அதே நேரம் கார்த்திக்கை தேடிக் கொண்டிருந்த சிவா, நிரஞ்சனை பார்த்ததும்,

“கொல்காப்பியா கார்த்திக் எங்க?” என கேட்க,

“கொல்காப்பியா?”, ஒன்றாக கேட்டனர் மதுவும், சந்தியாவும்.

“பின்ன தமிழை கொலை பண்றானே… அதான்  கொல்காப்பியன்..எங்க என் நண்பன்?”, நிரஞ்சனிடம் மீண்டும் கேட்டான் சிவா.

“கார்த்திக் மடில வேலே பாக்குது”, என்றான்

“மடில  வேலையா? ஒரு வேளை பாட்டு பாடி பால் கறக்கிறானோ? அமெரிக்காவில் இருந்து வந்து எங்க ஊரு மாட்டுக்காரனாகிட்டானா?

செண்பகமே செண்பகமே.. தென்பொதிகை சந்தனமே...,

என சிவா பாட, நிருவிற்கு ஆர்வக்கோளாறு அதிகமாகி,

“நைஸ் சாங். நான் பாடுது…ஷேன்  பேகமே...ஷேன்  பேகமே”, பாடிக் காட்டினான்.

“பேகமா? மதக் கலவரத்தை உண்டு பண்ணுவ போலயே! முதல்ல நான் ஓடுது… அப்புறமா நீ பாடுது” என்று சிவா தப்பிக்க முயன்றான்.

அவனை வழி மறைத்த சந்தியா, “என்ன ப்ரோ? எல்லாரோடவும் ஜாலியா இருக்கிறதை விட்டுட்டு வீக்கென்ட்லயும் வேலை வேலைன்னு பிஸியா இருந்தா நல்லாவா இருக்கு!” எரிச்சலாக சொன்னாள்

“அண்ணனை பத்தி தப்பா நினைச்சிட்டியேம்மா….நினைச்சிட்டியே...அந்த தப்பை எந்த நாளும் செய்யவே மாட்டேன்ம்மா!” என செவாலியர் சிவாஜி கணேசன் பாணியில் சொன்னான்...

“டேய் அண்ணா! நான் சொன்னது உனக்கில்லை. வேண்டியவங்ககிட்ட சொல்லிடு”, மிரட்டுவது போல சொல்லி விட்டு நகன்றவளுக்கு மனம் என்னவோ தீராத தேடலில்…. தன்னை போல தீராத தேடலில் இருந்த அலைகளை ஜன்னல் வழியே கண்டதும் சற்று இளைப்பாறியது….எந்த அறையில் இருந்து பார்த்தாலும்  கடல் தெரியும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருந்தது அந்த வீடு. கார்த்திக் அவளைப்பற்றி பேசிய வார்த்தைகள் மதுவின் மூலம் தெளிவாக தெரிந்த பின்னும் முன்பு போல ஆத்திரம் வரவில்லை… முதன் முதலில் தெரிந்து கொள்ளும் போது தான் அதிர்ச்சியாய் இருக்கும்... மீண்டும் அதை எதிர்கொள்ளும் பொழுது கவலை அளித்தாலும், “இது தானா..” என பக்குவப்பட்டு தேறிவிடும் மனது.

தன்ராஜ் கோபத்தில் வார்த்தைகளை அளவில்லாமல் விடுபவர் தான்.

“உங்கப்பன் வீட்டு சொத்தா?”

“உங்கப்பனை மாதிரி ஒண்ணுமே வாங்கிப் போடாமலா இருக்கேன்… நல்லா சாப்பிட வேண்டியது தான?”

என மற்றவர் முன்னிலையில் அதுவும் புகுந்த வீட்டார் முன் இதை தன்ராஜ் சொல்லும் பொழுது லக்ஷ்மி உடைந்து விடுவார்…சந்தியா அம்மாவை திட்டுவாள்…

”ஏம்மா உங்களுக்கு சுயமரியாதையே கிடையாதா..உங்களை மட்டம் தட்டி பேசுறாங்க. உரிமையில் உங்களை மட்டும் தான் திட்டலாம்...ஆனா, நம்ம தாத்தாவை  திட்டலாமா?.. நீங்க சும்மா இருக்கீங்க” என கேட்க,

“உங்கப்பா வார்த்தை வாயில்ல தான் இருக்கும்..மனசுல இருக்காது….எங்க அண்ணன்ங்க சரியா பாக்கலைன்னு தாத்தாவை கடைசி காலத்துல நம்ம வீட்டில வச்சு பாத்தவருடி உங்கப்பா. கல்யாணம் ஆன நாள்ல இருந்து தனக்குன்னு அரையணா கூட வைத்தது கிடையாது. வெயில்லயும் பனிலையும் கிடந்து சம்பாதிச்சு வாங்கின இந்த வீட்டை கூட என்  பேரில் கிரயம் பண்ணார்.  ப்ச்…சொத்து சுகத்துக்காக பார்க்கலை...என்ன தான் கோபத்தில் வெடிச்சாலும் அடுத்த நிமிஷமே பச்ச பிள்ளை மாதிரி லக்ஷ்மின்னு தேடி வர்றப்போ மனசு இளகி போகுது… என்னை விட்டா அவரும் எங்க போவாரு” என்பார் லக்ஷ்மி.

“ம்ம்...இப்படியே செல்லம் குடுத்து கெடுங்க. நான் மட்டும் உங்க இடத்தில இருந்தேன் பேசுன வாய்க்கு நாலு நாள் சாப்பாடே போடாம காயப் போட்டிருப்பேன்.. ”,  என்பாள்  பதிலுக்கு.

பழைய நினைவுகளை அசை போட்ட வண்ணம், “அம்மா செய்வது எதனால்...சகித்து போறதா...அளவில்லாத காதலா? ஏமாளித்தனமா?” யோசித்தவளுக்கு கார்த்திக்கின் வார்த்தைகள் அவளை வருத்தியதை விட அவன் உணர்ச்சிகளை புதைத்து ஒதுக்கம் காட்டுவது அதிகமாக வருத்தியது.

“சாப்பிட வாம்மா” சுலோ பாட்டியின் கனிவான அழைப்பில் சிந்தை  கலைந்து நட்பாக புன்னகைத்தாள்...

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Usha A (Sharmi)

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# Msdeeps 2016-05-03 18:06
nice script
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Balaaa 2014-03-13 22:32
next update?
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Mons 2014-03-13 07:39
Excellent update :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-13 21:04
Nandri Mona
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28maya 2014-03-12 22:24
hello usha,

nice update, next epi la romba tension aa irukum nu solringa adhae epilayae tension na mudichidungalaen plsssss

appo than last 2 weeks a nalla enjoy panna mudiyum

plssssssssssssssssssssss
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-13 21:06
Nxt update il last page thaan kastamma irukkum... especially last 2 paras... Story flow vil sogam varum... can't stop it...
Reply | Reply with quote | Quote
+2 # Hi UshaBridha 2014-03-10 16:46
Hi Usha...............I'm Soooo :) ooooooooooooooooooo happy to say in this time :) ......my friend told that after that am start reading this story.........super great......enjoy myself........sandhya karthik love chance illa avlo supera iruku....5 days la full story ah complete panitaen..........usha ennala suspense thaga mudiyalaaaaaaa.....sekirama next episode update pannuga pls :) ..............ungaluku na romba fan aakitaen............thank you so much for that ur great story.....
Reply | Reply with quote | Quote
# RE: Hi Ushausha A 2014-03-10 21:48
Haa... Haa.. Bridha... porumai porumai... ;) Varum innum 3 days il... Adutha UD innum thigilllaaaa irukkum...

Thank you so much for comments!
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Bala 2014-03-10 12:30
super update usha... song super.. intha madhu babyku nalla puththi sollunga... :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 22:13
hee... hee... avalukku hollywood rangeku niru solliyaachu...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Bala 2014-03-10 22:33
apadina antha pulla thiruntha vaaippe illaiyaa.... ;-)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-12 22:13
Athu thirunthidum... sorry valarnthu vidum...
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Aayu 2014-03-09 22:26
அவன் கண்ணைப் பறித்த அவள் கன்னத்தை கிள்ள வந்த விரல்களை கட்டுப்படுத்தினான். “ஏன் கார்த்திக் கன்னத்தை கிள்ளி விட்டு, வலிக்குதான்னு கேட்டுகிட்டே சுரண்டுவீங்களே...அதை செய்யலையா?” " ANRU KADHAL PANNIYATHU, UNDHAN KANNAM KILLIYATHU ADI IPPOTHUM NIRAM MARAMAL EN NENJIL NIRKIRTHU..."
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 22:14
haiyoo... kavithae kavithai yezuthuthae... adadaa aachcharya kuri!
Reply | Reply with quote | Quote
+2 # EPMIManoRamesh 2014-03-09 19:45
Super update mam.. Naanum last week a Madhu Niru Romance phase ivlo earlya ethirparthen ana appadi nadakka chance illayenu nenachen..but it happens ha ha ha we are sailing on a same boat... Tear glands irrukara yar venalum alalam..Super ponga... Appo Mirror neurons ippo tear glands nengalum life science backgroundo... Karthick ku eppadiyo, ennaku vekkam mattum padra sandy ya vida intha thiya vathan pidikithu.... M.S-Sakthi and Siva performance a pakkara ellar kittaum solli sirikka vachu sirichu tired agiten.... Intha week yarukum innum replay podala pola, I wish your health is alright and hope so.....Eagerly waiting next friday...
Reply | Reply with quote | Quote
+1 # RE: EPMIusha A 2014-03-10 22:20
Vaanga vaanga ManoRamesh! late vanthaalum naan latest aah vantha cmtskku naan reply pannathathai kandupidichuteenga ;) Life & behavioral sciencela oru curiosity irukkum avvalvu thaan Mano Ramesh!
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28daisy salamon 2014-03-08 18:38
waiting for next episode.update soon
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 22:22
Thank you Daisy Salamon!
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Selvarani 2014-03-08 14:39
m.s cyber crime police ah..enaku purinju pochungo...super episode....
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 22:21
Ungalukku James Bond moolainnkooo... kandu pidichitteenga!!
Reply | Reply with quote | Quote
+1 # EPMIPreethi 2014-03-08 03:52
hi usha :) episode super, kadhi and sandhya serndhathu super :) kutty romance super :) mukkiyama yen mel vizhundha malai thuliye song yeppaaaaa superrrrrr :) aprm madhu niru nerukkam supero super :) seekrame madhu niru onna sera poranga romba happy :) aana kadha mudiya poguthe :-| :sad:
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-03-10 22:42
kutty romance aaaaah... Ivvangalukkul nadakkum big romance athu..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28vathsu 2014-03-07 20:38
super.. the way you write is too good
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:16
Thank you Vathsu.. Ungakitta ippadi oru paraattu vaangiyatharukku I'm so happy!
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28vathsu 2014-03-12 14:30
usha, naan onnum avvalavu periya aalu illai usha. you all are experienced writers.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-12 22:16
Vathsu unga story superraah poguthunnu kaelvi patten. Innum padikkalai... Naanae oru vegathil kadhai yezutha aarambithu thattu tadumaarikkitttu irukken... I m getting the experince with this first step...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Admin 2014-03-07 19:56
Nice episode Usha :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:37
Thank you Shanthi!
Reply | Reply with quote | Quote
+1 # EPMIJENY 2014-03-07 19:45
USHA,,,,,,,, Chumma sedhuki thali irukeenga ponga,,,,,,,,,,,,,,
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-03-10 23:38
Thank you Jeny
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Valarmathi 2014-03-07 18:58
Super episode usha mam :)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:38
Thank you
valarmathi
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28priya mangai 2014-03-07 17:45
enna usha sema shocking ah episode mudichurukinga???? next week enna nadakka poguthunu ippovae tension ah irukku????
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:39
Ithakke ivvloo tensionnaa nxt week nadakka poovatharukku yevvalo tension aaganum..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28shreesha 2014-03-07 14:35
as usewell nice epi usha.... sandy- kadhi scene superb... siva comedy is also superb... namma madhu papavum valara arambichuruchu pola.... ovvoru pagesum padikurappa next pagela pandian vanthuduvanonu oru thrilloda erunthuthu... but intha epi smooth and sweet... eagerly waiting for next epi....
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:40
Haa.. Haa antha thikkil + kalavaram nxt epiyil kandippaa vanthu vidum...
Reply | Reply with quote | Quote
# EPMIlucki 2014-03-07 12:38
Siva comedy very nice mam padichitu romba neram sirichikite erunthen, then kathy & Sandy romance chanceless every lines i like it sandy evalavo sekiram maruvanu ninaikala soooooo sweet, we also like remo karthik but niru konjam sothapitan la pavam....... Usha mam as usual u rockkkkkkkkkkkkk this episode........... :P im waiting for next epi ;-)
Reply | Reply with quote | Quote
# RE: EPMIusha A 2014-03-10 23:42
Thank you so muccccccccccccccccch lucki!
Reply | Reply with quote | Quote
+2 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28afroz 2014-03-07 11:05
enadhu niruva???niruva??? niruva???!!! namba mudilayenga.. As usual, FABULOUS episode.. thoroughly enjoyed sandy nd kadhi's luv scene. first half was really funny though. :D waiting fr d next episode.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-10 23:41
Niruvae Niruvae Nirvae!!!!! Haa... Thanks Afroz for your comments!
Reply | Reply with quote | Quote
# KowsalyaKowsalya 2014-03-07 09:35
Agree with Kumar. epi26 was superb.. it was so intense.. but looking at it from Sandhya's angle.. who handles serious tasks in simple manner.. i think what she did in this epi.. goes with her character...
Reply | Reply with quote | Quote
# RE: KowsalyaUsha A 2014-03-11 23:19
Sariyaa pin point panni adicheenga.. Yennala to be honest ava Karthikkitta kadumaiyaa nadakkirathu pola yezutha mudiyalai.. Her char just does not fit in... so cinna cinna kodumai like cheenu vaa act panna vaikkirathu, bus la vara solli solrathunnu koduthu mannichchu vittuduraa... Karthik ithu varai aval avanukku vaendum yenru mattumae ninaiththavan... aval manathai padiththathum aval oru pokkishyam... Aval kidikka thaan thaguthiyaanavan thanna yena yosikkiraan... Aval avanai yetru koondathum avan aanathathirkku alavae illai.. Athaan adakki vaasikkiraan payapulla..
Reply | Reply with quote | Quote
# RE: KowsalyaKowsalya 2014-03-12 16:18
Usha,

I am in india. epi26 varaikkum i read your story only on weekend. but epi26-kku aprum Friday morning 4:45AM alarm vecchu unga kadhaiya padichu mudichuttu dhan mattha velai pakka poren. indha varam enn husband kalan-garthala mobile-la enna nondindu irukka ketutaru :(

Kowsalya
Reply | Reply with quote | Quote
# RE: KowsalyaUsha A 2014-03-12 22:19
Haiyoo... Kowsalya.. yen theevira rasigai aagittenga.. Neenga alaram vaithu Hubbyyai yezuppi vitteengalae... ;) Yennai potttu kudukkalaiyae...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Nanthini 2014-03-07 09:23
Excellent update Usha. Very nice.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-11 23:30
Thank you So much Vino
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Nithya Nathan 2014-03-07 08:04
Super usha. unga songs selection Arumai. Romance & comedy Irandaiume neenga solluravitham Very nice. waiting 4 ur Next up date .
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-11 23:33
Thank you Nithya Nathan
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Meena andrews 2014-03-07 07:45
nice update....niru sothapitaru.....waiting 4 ur next update
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-13 00:08
Somehow I missed to reply... Sorry.. Thanks your comments Meena Andrews
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Hamsa 2014-03-07 07:42
As usual very nice usha, but some thing is missing felt like this episode finished fast. But naanga viduvoma 4 times thirumba thirumba vasichutomilla. :) waiting for the next episode.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-11 23:31
Thank you Hamsa... 4 times padicheengala.. ha.. haa..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Aayu 2014-03-07 07:12
As usual kalakkeeteenga Usha mam.Vallikannu Pazhaniyappa pt super. Kadhi's songs always amazing.. Yappa saami oruvazhiyaa Niru kku thairiyam vanthuchch.....Intha epi'la villathanam pannaama irunthathukku (I mean Paand & Pachcha ya Aattathula sekkaama vittathu) Peththa pethta thanksu
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-11 23:35
Pachchaiyin attagaasam adutha epiyil theriyum.. konjam kastamma irukkum..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28kkumar 2014-03-07 01:03
This is also a nice update mam................ but... 26 th episode-la avangaloda pirivukku neenga kudutha antha emotional touches (that was really awesome) avanga serum pothu antha feel illiyonu thonuthu..........

1 to 26 ebisods-la avangaloda first meeting la irunthu santhiya voda letter varaikkum every scenes layum oru creativity irunthathu oru uyirottam irunthathu. athellam avanka onna inayura scene la illatha mathiri irukku.

neenga seekirama storya mudikkanungrathukkaga finishing stage la storiyoda azhaga kurachudathinga.

please mam don't mistake me...........this is my humble request.............
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha amar 2014-03-07 01:22
I understand Kumaar.. Will take it in a right way! Naan too emotionaall vaendaannu ninaithaen... thats why... may be innum konjam detailed aah expln kuduththu irukkalaam.... I m not doing it to rush - Every event is already very well planned... Thanks for your feedback... Ungalukku prev epi emotionallah vachu expectation create panni ithil aazama illathathinaal thondri irukkalaam...

Sandy's pt clear aah irukkumnnu ninakkirean.. she opened up..Karthik antha letter ooda impact ai avakitta sollalai.. But athu avan seyalgalil theriyum..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28kkumar 2014-03-07 11:25
Thank you for your clear explanation mam...............
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Usha A 2014-03-12 22:22
Thanks naan thaan sollanum... Readers ooda expectation neenga sollumpozuthu purigirathu... Nandri...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Priya.s 2014-03-07 00:35
super update.. niru kadaisila sothapian.. lets wait and see...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-07 03:29
Thank you Priya. s
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Jansi 2014-03-07 00:16
Nice update Usha. First half superb comedy. :lol:
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-07 04:53
Thank you Jansi
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Mahii 2014-03-07 00:04
wow chance less usha sema superb haiyo next Friday EPA varumnu eager ah waiting :-)
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-07 04:54
Mahii, Thank you ppaa..
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28keerhana selvadurai 2014-03-06 23:54
Rendu peroda romanceum super usha :) kalakkal than eppavum pola...
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-07 04:57
Thank you Keerthana!
Reply | Reply with quote | Quote
+1 # RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28Thenmozhi 2014-03-06 23:27
As always superb episode Usha :D

Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: எப்பா... பேய் மாதிரி இருக்கா... - 28usha A 2014-03-07 04:56
Thank you Aadhi!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top