(Reading time: 38 - 75 minutes)

 

"நா.. நான் என்ன நினைச்சேன்"

"சொல்லட்டுமா"

"ம்ம்ம் சொல்லு" அவளை நெருங்கி அமர்ந்தவன்

"நிஜமா சொல்லவா?"

ஏதோ தப்பு என்று புரிந்தது எழுந்து செல்ல நினைத்த நேரம் அவள் கரங்கள் அவன் கைகளுக்குள்!!!

"விடு வருண்"

"நீ தான டார்லிங் சொல்ல சொன்ன"

"பிடிச்சுருக்கா மது"

பேசும் அசைவும் எதுவுமே இல்லை அவளிடம். என்ன சொல்ல வருகிறான் இவன்.

"மி...தா.."

நிதானமாக ஆனால் வேறு தொனியில் வெளி வந்தது அவள் பெயர்!!! ஏதோ ஒன்று வயிற்ருக்குள் உருண்டது. மிதா?? எப்போதோ ஒரு முறை இப்படி அலைதானே?! எப்போது...

அவள் தோள்களை பற்றி தன் புறம் திருப்பினான்..அவன் கைகளை விலக்கியவள்,

"சொல்லுங்க ஆதி"

மிஸ்டர் ஆதித்யன் ஆதி ஆனதில் துல்லிய மனதின் பிரதிபலிப்பு அவன் கண்களிலும் இதழிலும்..

"சொல்லவா மிதா"

"ஸ்டாப் காலிங்  மீ மிதா"

"ஓகே ஓகே கூல்"

"ம்ம்ம் இப்போ சீக்கிரம் சொல்லுங்க நான் கீழ போகணும்"

என்று மீண்டும் திரும்பி கொண்டாள்.

ஸ்வேதாவை மெல்ல தூக்கியவன் அருகில் இருந்த மரத்தின் கீழ் இருந்த பெஞ்சில் அமர வைத்தான். புரியாமல் அவள் விழிக்க, அவள் அருகில் அமர்ந்து அவள் கைகளை மீண்டும் பிடித்து கொண்டான்...

"இப்போ சொல்லிடறேன் குட்டிமா, அவ்வளவு நெருக்கத்தில் உன் கண்ணுல அதை பார்த்த பிறகும் சொல்லலன்னா நல்ல இருக்குமா" என குறும்பாக சிரித்து.. ஒரு கையிற்றை இழுத்தான் ரோஜா இதழ்கள் அவர்கள் மேல் விழ அவளை திருப்பி, பின்னிருந்து அவள் கழுத்தில் ஒரு செயினை அணிவித்தான்.

இந்த முறை வி என்னும் ஆங்கில எழுத்தை சுற்றி எஸ் என்ற எழுத்து இருந்த மாதிரியான டாலர் கொண்ட செயின். "இதுவும் உனக்கு தான்" என அவள் காதோரம் கூறி அவள் தோள்களை அழுத்தினான்.

சுவாசம் மறந்து மூச்சு திணறுவது போல் இருந்தது ஸ்வேதாவிற்கு.

ஆனால் எதுவும் பேசவும் நா எழவில்லை!!!

மதுவின் தோள்களை பின்னிருந்து பற்றியவன்...

"என் மிதா" என அவள் காதோரத்தில் மிக மிக மெல்லிய குரலில் கூற உடல் சிலிர்க்க நின்றிருந்தாள் மது.

அவள் கழுத்து வளைவில் இதழ் பதித்து..

"ஐ... லவ்...யூ மிதா, ஐ லவ் யூ சோ மச்" என சொல்லி விட்டிருந்தான் ஆதி!!!!

முதல் முறையாக.. வால் கேட்க விரும்பிய, அதற்காக தவம் இருந்த அந்த மூன்று வார்த்தைகள் நடப்பவை யாவும் கனவா???

"ஐ லவ் யு ஸ்வேதா, நீ இல்லாமல் சத்தியமா என்னால வாழ முடியும்ன்னு தோணவே இல்லை டீ" என அவள் காதோரம் இதழ் பதித்தவன் மெல்ல அவளை தன் புறம் திருப்பினான். அவள் கண்கள் மூடி இருந்தன.

இரு கண்களிலும் இதழை ஒற்றி எடுத்தவன்.. அவள் முகத்தை கையில் ஏந்தி ஆசை தீர பார்த்தான்....

"ஐ லவ் யூ ஸ்வீட்டி" என முனுமுனுத்தவன்  குனிந்து அவள் இதழ்களை மென்மையாக சிறை பிடித்தான்!!!!

"ஐ லவ் யூ டா, உன்ன ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் சாரி மா" என கூறியவன்  அவளை திருப்பி இறுக அணைத்து கொண்டான்.

மெல்ல விடுவித்த போது அவள் தன்னிலையில் இல்லை....

ஏதோ வேகத்தில் அவள் செவ்விதழ்களை தன் இதழ்களால் மூடினான்...

இரண்டு ஜோடிகளும் தங்கள் காதலை உணர்ந்து நேரம் என்று சொல்லலாம்.. மூளை முரண்டு பிடித்தாலும் மனம் ஒப்பு கொண்டது.!!!

அந்த நிலை அப்படியே தொடர விருப்பபடனரோ என்னவோ.. இதழ்களை பிரிக்கும் சிந்தனை நால்வருக்குமே இல்லை.

அருகில் பெரிய சத்தத்துடன் வெடி வெடிக்க, துள்ளி விழுந்து அகன்றனர் மதுவும், ஸ்வேதாவும்...

காதலுடன் பார்த்த ஆதியும் வருணும் புன்னகைத்தனர்...

"மிதா....."

'பளார்'

"ஸ்வே"

'பளார்'

திர் பாராமல் விழுந்த அடியில் இருவருக்கும் கோபம் போங்க.....

அவள் அறைததில் ஒரு அடி பின் சென்ற ஆதி வேகமாக அவளை இழுத்து முரட்டு தனமாக தன் காதலை இதழ் அணைப்பால் வெளிப்படுத்தி விட்டு அதே வேகத்தில் அவளை உதறி விட்டு கீழே சென்று விட்டான்..!!!!

ஏற்கனவே ஆதியின் மீது தான் காதல் என உலரியதில் அவள் மேல் கோபம் கொண்டிருந்த வருண் இப்போது இந்த அறையால் தன்னிலை மறந்தான்...

அவளை மீண்டும் தன் புறம் இழுத்தவன் அவள் இரு கைகளையும் தன் ஒரே கையால் பிடித்து கொண்டு வெறித்தனமாக அவள் இதழ்களில் முத்தமிட்டு . அவள் கையை உதறி விட்டு எழுது சென்றான்!!!!

ஆதி கீழே செல்வதை உணர்ந்து மறைந்து நின்றாள் தன்யா!!!

வருண் பின் பக்க வழியாக வீட்டினுள் சென்று மறைந்ததும்.. கதவிற்கு பின்னல் இருந்து வெளிப்பட்டாள் ஆராதனா!!!!

காதல் பெருகும்… 

Episode # 11

Episode # 13


{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.