(Reading time: 50 - 99 minutes)

16. கனவுகள் மட்டும் எனதே எனது... - பிந்து வினோத்

16. எனதே எனது...

ஹாய் பிரெண்ட்ஸ்.... இந்த கதையை முடிச்ச உடனே அப்பாடின்னு ஒரு பீலிங்! இது வரைக்கும் இது போல எந்த கதையும் நான் drag செய்ததில்லை.... இன்னைக்கு எப்படியாவது முடிச்சிடனும்னு தான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா effort போட்டு முடித்தேன்... ரொம்ப அவசரமா டைப் செய்த அத்தியாயம்... ஆங்காங்கே spelling mistakes இருக்க வாய்ப்புகள் அதிகம்.... சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து படியுங்கள்....

ரஸ்வதி கோபம் பொங்க மாடிக்கு செல்ல முயல, விஜயா அவளின் கையை பிடித்து நிறுத்தினாள்.

சரஸ்வதியின் மனம் கொதி நிலையில் இர

...
This story is now available on Chillzee KiMo.
...

உனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தனை நீ கண்டுபிடிச்சு உன் பொண்ணுக்கும் பிடிச்சா சந்தோஷமா கல்யாணம் செய்து வைப்ப ஆனால் உன் பொண்ணுக்கு ஒருத்தனை பிடிச்சிருந்தா, என்ன ஏதுன்னே கேட்காமல் சொந்தக்காரங்க பேசுவாங்கன்னு புலம்புற?? இருபத்தியஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எங்க காதலுக்கு உதவிட்டு இப்போ இப்படி பேசுற?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.