(Reading time: 50 - 99 minutes)

"ரி சரி உங்க பழைய ரகசிய கல்யாணத்தை பத்தி நான் பேசலைம்மா.... அன்னைக்கு உங்க அம்மா, அத்தை பேசினப்போ கூட எப்படி கரக்ட்டா கெஸ் செய்து உங்க கல்யாணத்தை தவிர மீதி எல்லா விஷயத்தையும் சொன்னேன் பார்த்தீயா...."

"நீங்க கிரேட் தான்க்கா... எனக்கு இப்போ இன்னும் ஒரு சின்ன ஹெல்ப் செய்வீங்களா???"

"என்ன ஹெல்ப்?"

"கல்யாணத்துக்கு என்னோட சொந்தகாரங்க பிரென்ட்ஸ்ன்னு நிறைய பேர் வருவாங்க...."

"ஆமாம் வருவாங்க.... அதுக்கு என்ன?"

'இல்லை, அவருக்குன்னு யாரும் இருக்க மாட்டாங்க....."

"...."

"உங்க பேமிலில இல்லை பிரெண்ட்ஸ் சர்கிள்ல தெரிஞ்சவங்களை அவர் கெஸ்டா வர சொல்லுங்களேன்.... வந்து....."

"புரியுது நந்தினி.... எஸ்.கே கண் கலங்காம பா

...
This story is now available on Chillzee KiMo.
...

மாதிரி புது பழக்கம் எல்லாம்???? அது தான் வாழ்க்கை முழுக்க பேச போறீங்களே, கொஞ்ச நேரம் அமைதியா இருந்தால் என்ன?" என்று சிடுசிடுத்த பெரியம்மாவை பார்த்து முறைத்தாள் நந்தினி....

"இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், பேசினால் பேசிட்டு போறாங்க விடுங்க...." என்று சமாதானம் செய்து வைத்தாள் விஜயா....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.