(Reading time: 50 - 99 minutes)

ள்ளியிடம் உண்மையை சொல்வதா பொய்யை சொல்வதா என்ற யோசனையுடன் பார்த்தான் ஷிவா.

வள்ளியின் கூர்மையான பார்வையை சந்தித்தவன் உண்மையை சொல்லிவிடுவதே நல்லது என்று முடிவு செய்து,

"எனக்கு தெரியலை மேம்..." என்றான்.

"பிரெண்டுன்னு சொல்றீங்க, அப்புறம் எப்படி தெரியலை?"

"மேம், நான் உண்மையை சொல்லிடுறேன்.... இங்கே சதீஷ்ன்னு வேலை செய்ற ஒருத்தர் அலையன்ஸ் என்னோட ரிலேட்டிவ்க்கு வந்திருக்கு.... அவரை பத்தி விசாரிக்க சொன்னாங்க..."

"ஓ.... உங்க ரிலேட்டிவ் அதான் அந்த பொண்ணு பேரு என்ன???"

"அவங்க பேரு நந்தினி மேம்...."

வள்ளி நம்ப முடியாமல் எதிரில் நின்றவனை பார்த்தாள்.

"வாங்க என் க்யூப்க்கு போய் பேசுவோம்...." என்ற வள்ளி, ஷிவாவை அவளை

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் போய் ஆன்ட்டி கிட்ட பேசுறேன்.... அவங்க எப்படி மனசுல ஆசை வச்சிருக்காங்களோ அதே போல நாம கல்யாணம் செய்துப்போம் சரியா?"

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை..."

"தெரியலைனா பரவாயில்லை.... எஸ்ன்னு மட்டும் செல்லமா கூப்பிடு போதும்... நான் அப்படியே அந்த கிக்குலேயே எதை வேணா செய்வேன்...."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.