(Reading time: 50 - 99 minutes)

கெட்டிமேளம் முழங்க, அனைவரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, நந்தினியின் கழுத்தில் தாலியை அணிவித்தான் எஸ்...!

"மாப்பிளை சார், அது தான் தாலியை கட்டியாச்சே, நந்தினி கழுத்தில இருந்து கையை எடுங்க..." என விஜயா சொல்லும் வரை கையை எடுக்காமல் நந்தினியை இன்னும் கொஞ்சம் அதிகமாக வெட்கப் பட வைத்தான்...

"யார் கிட்ட முதல்ல ஆசீர்வாதம் வாங்க போறீங்க?"

"இது என்ன கேள்வி ஆன்ட்டி கிட்ட தான்...." என்றபடி நந்தினியின் கரம் பற்றி அழைத்து சென்றான் எஸ்.... அவர்கள் காலில் விழ சரஸ்வதியின் கண்கள் கலங்கியது...

"நந்தினி சின்ன பொண்ணு...." என்று அவள் சொல்ல தொடங்க, அதை இடைமறித்த எஸ்,

"ஆன்ட்டி, ஆன்ட்டி, இந்த கல்யாணத்தால நந்தினியை உங்க கிட்ட இருந்து நான் பிரிக்கலை..

...
This story is now available on Chillzee KiMo.
...

p>"இன்னும் இரண்டு கோவில் போகணும்... ஆனால் புதுசா கல்யாணம் ஆன நீங்க இரண்டு பேரும் இருட்டுறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போறது நல்லது.... நீங்க கிளம்புங்க.... நாங்க அந்த கோவிலுக்கும் போயிட்டு வரோம்....." என சரஸ்வதி சொல்ல, சரி என தலை அசைத்து விட்டு, இருவரும் ஆட்டோவில் வீடு நோக்கி கிளம்பினார்கள்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.