(Reading time: 50 - 99 minutes)

"மாம்.... அதுக்கு என்ன?"

"இல்லை.... ஸ்கூல்ல கூட கேட்பாங்க..."

"சரி அதுக்கு என்ன?"

"இல்லை நமக்கும் நாளைக்கு குழந்தைங்கன்னு வரும்.... அப்பா என்ன செய்றாருன்னு மத்தவங்க கேட்குறது மட்டுமில்லை, அந்த குட்டீசே கேட்பாங்க...."

"....."

"நீங்க....."

"நீ சொல்ல வரது எனக்கு புரியுது..... பேமிலி மேன் ஆகிட்டட எஸ், இனிமேல் ஜாலியா சுத்திட்டே இருக்க முடியாது.... வேலைக்கு போன்னு சொல்ற?"

"ம்ம்ம்...."

"ஹ்ம்ம்... நீ சொல்றதும் சரி..... ஆனால் வள்ளி கிட்ட நான் எப்படி சொல்றது?"

"என்ன சொல்லனும்?"

"நம்ம கம்பெனியை இப்போ அவ தானே பார்த்துக்குறா.... நான் திடீர்னு போய் எப்படி நானே மேனேஜ் செய்துக்குறேன்னு சொல்றது...."

...
This story is now available on Chillzee KiMo.
...

..."

"உங்களுக்கு லஸ்ஸி போட்டு பிரிட்ஜ்ல வச்சிருக்கேன்.... நீங்க எடுத்துட்டு அப்படியே அவங்க மூணு பேருக்கும் கொடுங்க...."

"சரி..." என்றபடி எஸ் லஸ்ஸி இருந்த பாத்திரத்தை பிரிட்ஜில் இருந்து எடுத்து ஒரு டம்ப்ளரில் ஊற்றி ஏதோ செய்வதை அங்கே அமர்ந்திருந்த மூவரும் பார்த்திருந்தார்கள்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.